Monday, 12 May 2014

jothidam


                                                

                                                 

    ஓம்  நமோ நாராயணாய  நமஹ   

 ராகு  கேது பரிகாரம் 





                                                               கருடாயநமஹா                                                                   

ஜாதக  ரீதியாக  ராகு  கேது  தோஷத்தினால்  பலர்  பல  விதமான
கஷ்டங்களை  திருமண  தடங்கல்களை   பொருளாதார  பிரச்சனைகளை 
குடும்ப  பிரச்சனைகளை  நோய்களையும்  பலவிதமான  சங்கடங்களுக்கு 
ஆளாகி  வருகின்றனர் .  அந்த  தோஷங்கள்  கிராமமாக.                                      
                                  
  • 1. ஒன்றாம்  ஸ்தானத்தில்   ராகு  இருந்தால்  உடல்  ரீதியான          
  • பலஹீனங்கள்  மெலிந்த  தேகம்  ரோக  தேகம்  கஷ்ட              
  • ஜீவனம்  மன  சோர்வு  உடல்  மன  ரீதியான  பிரச்சனை .         

  • 2. இரண்டாம்  ஸ்தானத்தில்  ராகு  இருந்தால்  பொருளாதார  தடங்கல் 
  • குடும்ப  பிரிவு  கண்  நோய்  வாக்கு  தடங்கல்  முக  ரோகம்               
  • முதலியன   உண்டாகும் .                                                                                   
  •                                                                                 
  • 3. வது  ஸ்தானம்  பாதிக்கபட்டால்  சகோதர  சண்டை.   காது 
  • நோய்.  மூர்கத்தனம் . முன்கோபம்  உண்டாகும்                                             

  • 4.வது  ஸ்தானம்  சொத்து  பிரச்சனை  தாயிடமிருந்து  பிரிதல்  சைனஸ் 
  • சம்பத்தப்பட்ட  நோய்  நீரிழிவு  வாகனம்  பாழாதல்  உண்டாகும்                        

  • 5.வது ஸ்தானத்தில்   ராகு புத்திர தோசம்  புத்தி  குறைவு.  பூர்வபுண்ய  சாபம்.  நாத்திகம்  பேசுதல்.மன  நோய். மனவிரக்தி  ஏற்படும்                                                                

  • 6. வது ஸ்தானத்தில்   ராகுஎதிரியால்  தொல்லை . அபிசார  தோசம்  ஏற்படல்.  கடன்தொல்லை .ருண  தோஷம்  முதலிய  உண்டாகும்                                                                          

  • 7. வது ஸ்தானத்தில்   ராகுகளத்திர  தோஷம்.  மனைவி  கணவன்  பிரிவு.  விஷ  போஜனம். 

  • 8. வது ஸ்தானத்தில்   ராகுஆயுள்  குறைவு. இராஜ  தண்டனை. உடலில்  வெட்டு  காயம் .

  • 9.வது ஸ்தானத்தில்   ராகுபித்ரு  தோசம். காரிய  தடை . பாக்ய  நாசம். குல  தெய்வ  சாபம் 

  • 10. வது ஸ்தானத்தில்   ராகுஜீவன பங்கம். மண்.  கல்லுடைத்தல்  சுரங்கம் போன்ற  தொழில் கடிண வாழ்கை.

  • 11. வது ஸ்தானத்தில்   ராகுமூத்த  சகோதர  சண்டை. பங்காளிசண்டை. இளைய  தார  பிரிவு 

  • 12.  வது ஸ்தானத்தில்   ராகு பிரயாணத்தால்  நஷ்டம் . சோரம்  போதல். 
  • அப போகம்.  நரகம். முதலியன  உண்டாகும்    

  1. அடுத்து  கேது  பலன் 


இது போன்ற  பல  பிரச்சனைகளை  ராகு  கேதுவினால்  பல 
துன்பங்களை  ஜாதகர்கள்  அனுபவித்து  வருகின்றனர்  .

பரிகாரம்   

கருட  யந்திரம் 

            ஸ்ரீ  விஷ்ணுவின்  வாகனமான . அமிர்த  கலசத்தை  கையில் 
ஏந்தி. விஷ  உபாதையை  நீக்கி  சர்ப  பிடியிலிருந்து  நீக்குபவர்.            
  ஸ்ரீ  கருட  பகவான் . கருட  யந்திரத்தை  வீட்டில்    வைத்து    
 பூஜிப்பவர்களுக்கு  சர்பத்தால்  ஏற்படும் எல்லா  விதமான  தோஷங்களும் நீங்கி  சந்தோஷமாக  வாழ்கை  தருவார்                                                                     

     
                                     

சோதிடம் , கைரேகை, சாஸ்திரம் மற்றும்  பரிகாரம் 


பண்டிதர் திரு. துரை. பிரகாஷ் நாயனார்.


தமிழகம் 

முகவரி :
ஸ்ரீ சக்தி ஜோதிடம்  
எண் 5, திருவள்ளுவர் வீதி , கழிஞ்சூர் 
காந்திநகர் அஞ்சல், 
வேலூர் - 632006

பேருந்து நிறுத்தம் : சில்க் மில் 

கைப்பேசி எண் : 08122150137.
__________________________________________________ 

கர்நாடகம் 

முகவரி:
ஸ்ரீ சக்தி ஜோதிடம்  
எண் 73/1, 15வது குறுக்கு சாலை, 
காடு மல்லேஷ்வரா கோவில் அருகில்,
சம்பங்கி சாலை , மல்லேஸ்வரம்,
பெங்களூர் -560 003.
கைப்பேசி எண் : 08147235663

பஸ் நிறுத்தம் : 15 கிராஸ் மல்லேஸ்வரம்.
for Karnataka & Bangalore

Address : 
SHREE SHAKTHI JOTHIDAM
No 73/1, 15th Cross, Near Kadu Malleshwara Temple,
Malleshwaram,
Bangalore -560 003.

Mobile : 0 8147235663

Bus Stop : 15th Cross Malleshwaram.

e-mail : shreeshakthijothidam@yahoo.com